சூரியனே சூரியனே

சூரியனே!!! சூரியனே!!!

ஒரு எழுத்தில் இதிகாசங்களையும்
ஒரு சொல்லுள் சகாப்தங்களையும்
ஒரு வரியில் வரலாறுகளையும்
ஒரு பத்தியில் பிரபஞ்சங்களையும்
சுருங்கச் சொல்லிய சூரியனே!!!
உலக நியதியை உணர்த்தவே
மாலை 6.10க்கு மறைந்தாயா???
மறுநாளை எண்ணி காத்திருக்கிறோம்
மறவாமல் வந்துவிடு...

எழுதியவர் : விக்னேஸ் (10-Aug-18, 11:00 pm)
சேர்த்தது : விக்னேஸ்
பார்வை : 64
மேலே