vijai6 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : vijai6 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 3 |
பெரியவரிடத்து மரியாதை கூட்டி,
நீ தான் பெரியவன் என்ற அகந்தையை கழித்து,
பிறர்க்கு உதவும் பண்பை பெருக்கி,
பகட்டில்லா வாழ்வை வாழ்ந்த்தால், நீ
ஒழுக்கமுடையவனாவாய்
பூமியை வாழவிடு
பூக்கள் பூத்து குலுங்கும் இந்த பூமியை
வெடிகுண்டு வைத்து தகர்த்து விடாதே
பூமியை வாழவிடு
இயற்கை ஒளி விழும் பூமியில்,
செயற்க்கை ஒளியூட்டி அழித்து விடாதே
பூமியை வாழவிடு
சிட்டுகுருவி சிறகடித்து பறக்கும் பூமியில்
அலைபேசி கதிறடித்து அழித்து விடாதே
பூமியை வாழவிடு
நாம் வாழ, நம்மை தாங்கி நிற்கும் இந்த பூமியை
உன் மதம் மட்டும் வாழ அழித்து விடாதே
பூமியை வாழவிடு
இயற்கையாய் இயங்கும் அனைத்திலும், செயற்கைகோள் அனுப்பி
இயற்கையை அழித்து விடாதே
பூமியை வாழவிடு
பல நூற்றாண்டாக நம்மை தாங்கி பிடித்த பூமியை,
சில நூற்றாண்டாவது தாங்கி பிடிப்போம்
பூமியை வாழவிடு
பூமியை வாழவிடு
பூக்கள் பூத்து குலுங்கும் இந்த பூமியை
வெடிகுண்டு வைத்து தகர்த்து விடாதே
பூமியை வாழவிடு
இயற்கை ஒளி விழும் பூமியில்,
செயற்க்கை ஒளியூட்டி அழித்து விடாதே
பூமியை வாழவிடு
சிட்டுகுருவி சிறகடித்து பறக்கும் பூமியில்
அலைபேசி கதிறடித்து அழித்து விடாதே
பூமியை வாழவிடு
நாம் வாழ, நம்மை தாங்கி நிற்கும் இந்த பூமியை
உன் மதம் மட்டும் வாழ அழித்து விடாதே
பூமியை வாழவிடு
இயற்கையாய் இயங்கும் அனைத்திலும், செயற்கைகோள் அனுப்பி
இயற்கையை அழித்து விடாதே
பூமியை வாழவிடு
பல நூற்றாண்டாக நம்மை தாங்கி பிடித்த பூமியை,
சில நூற்றாண்டாவது தாங்கி பிடிப்போம்
பூமியை வாழவிடு