கூட்டல், கழித்தல், பெருக்கல்

பெரியவரிடத்து மரியாதை கூட்டி,
நீ தான் பெரியவன் என்ற அகந்தையை கழித்து,
பிறர்க்கு உதவும் பண்பை பெருக்கி,
பகட்டில்லா வாழ்வை வாழ்ந்த்தால், நீ
ஒழுக்கமுடையவனாவாய்

எழுதியவர் : வே. விஜய்குமார் (28-Aug-14, 7:29 pm)
பார்வை : 73

மேலே