vijayakumar2014 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vijayakumar2014 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
vijayakumar2014 செய்திகள்
குழந்தை
'
'
'மெல்ல சிவக்குது கன்னம்
என்னை மயக்கும் உன்
துரு துரு கண்கள் ....
கசியும் புன்னகை ...
நான் விழுந்தது கன்னக்குழியில்
தினம் சரிகிறேன் முத்த வலியில்
அள்ளி கொஞ்சிட தினம் தினம்
ஆசை வந்திடும் தினம் தினம்
அழகு மாறாது உன்னில் எந்நாளும்
அன்பில் கரைகின்றேன் அனுதினமும்
எழுத ஒரு கவிதை என்றுமே உன் பேச்சு
என் தாய் என்னுடனே அதற்க்கு
நீயே ஒரு சாட்சி ...........
கொடூரப்பார்வைகளை .....
கொடூர வார்த்தைகளை .........
சில்லன இதமாக்கும்...
அமிர்த மருந்து
- மழலைச் சிரிப்பு -
---------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை
நன்றி தோழமையே 26-Sep-2014 10:55 am
நன்றி சகோதரியே .. 26-Sep-2014 10:55 am
நன்றி நண்பியே .. 26-Sep-2014 10:55 am
வாழ்த்துக்கள் நண்பரே 24-Sep-2014 12:27 pm
கருத்துகள்