குழந்தை
குழந்தை
'
'
'மெல்ல சிவக்குது கன்னம்
என்னை மயக்கும் உன்
துரு துரு கண்கள் ....
கசியும் புன்னகை ...
நான் விழுந்தது கன்னக்குழியில்
தினம் சரிகிறேன் முத்த வலியில்
அள்ளி கொஞ்சிட தினம் தினம்
ஆசை வந்திடும் தினம் தினம்
அழகு மாறாது உன்னில் எந்நாளும்
அன்பில் கரைகின்றேன் அனுதினமும்
எழுத ஒரு கவிதை என்றுமே உன் பேச்சு
என் தாய் என்னுடனே அதற்க்கு
நீயே ஒரு சாட்சி ...........