vijayashree - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vijayashree |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
vijayashree செய்திகள்
முயற்சி
மனிதனிடம் வேண்டும் முயற்சி
மனத்துணிவில்லாமல் என்ன அயற்சி?
வெற்றி எடுத்திட்டு பயிற்சி
வெற்றிக்கனியினால் வருவது மகிழ்ச்சி
உன்னை பெற்றவர்களுக்கு அளித்திடு நெகிழ்ச்சி
முயன்றால் எட்டுவை உயர்ச்சி
முகத்தில் கொண்டிரு மலர்ச்சி
பின்பு நீ அபாரமாய் காண்பாய் வளர்ச்சி
ஆகவே மனிதனிடம் வேண்டும் முயற்சி ....
அப்பா,
என் முதல் பாதுகாப்பு தாயின் கருவறை
பின்பு தந்தையின் அரவணைப்பு...
நன் நடை பலகையில் பிடித்த பிடி
நன் தளர்ந்தாலும் தளரவில்லை..
தெரிந்தே செய்த தவறுக்கும்
என்னை தவறு சொல்லாதவர்....
தங்க இயலாமல் நான் கண்ணீர் சிந்துகையில்
அதை ஆனந்த கண்ணீரை மாற்றுபவர் .......
துவளாமல் நான் இருக்க தோள் கொடுப்பவர்
தூங்காமல் நான் படிக்க துணை இருப்பவர் .....
கதை போல் நீளும் உங்களை பற்றி சொன்னால்,
அனால் இது கவிதை அல்லவா,
வேர்வை சிந்த
உடல் தேய
நிறம் மங்க உழைத்த உங்களை
உதிரம் கொடுத்தேனும் உயர வைப்பேன் உலகில் !
கருத்துகள்