முயற்சி மனிதனிடம் வேண்டும் முயற்சி மனத்துணிவில்லாமல் என்ன அயற்சி?...
முயற்சி
மனிதனிடம் வேண்டும் முயற்சி
மனத்துணிவில்லாமல் என்ன அயற்சி?
வெற்றி எடுத்திட்டு பயிற்சி
வெற்றிக்கனியினால் வருவது மகிழ்ச்சி
உன்னை பெற்றவர்களுக்கு அளித்திடு நெகிழ்ச்சி
முயன்றால் எட்டுவை உயர்ச்சி
முகத்தில் கொண்டிரு மலர்ச்சி
பின்பு நீ அபாரமாய் காண்பாய் வளர்ச்சி
ஆகவே மனிதனிடம் வேண்டும் முயற்சி ....