vinarku - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vinarku |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 08-Jan-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 14 |
தமிழ் மொழி என் உயிரின் நாடி
அனைத்தும் ஒரு ஜான் வயிற்றுக்குதான், அதனால் தான் என்னவோ மற்றாவர்களின் வயிற்றீல் அடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இயந்திர வாழ்க்கை வாழ்கின்றோம் என்று சொல்வது உண்டு!!!! ".
நாம் மற்றவர்களின் தவறுகளை சுட்டிகட்டுவதில் நேரம் செலவு செய்து மகிழ்ச்சி அடைத்துக்கொண்டு, அவர்களின் நிறைகளை மறந்து நம்மில் நாமே தவறுகளை வளர்த்துகொள்கின்றோம் ....
இது மனிதனால் மட்டுமே முடியும்.. இயந்திரங்களில் எளிதில் முடியாது... அதனால் இது இயந்திர வாழ்க்கை அல்ல ""ஐந்து அறிவு "" மட்டுமே உள்ள மனித வாழ்க்கை.
எவன் ஒருவன் தன்னை மிகைபடுத்தி காட்ட வேண்டும் என்று முயற்சி செய்கின்றானோ!!!
அவன் மற்றவர்களின் பார்வையில் முட்டாளாகவே கட்சியளிப்பான் .... ....
மன அமைதியை தேடி, வேறு இடம் செல்கின்றோம், "சொர்க்கமாக" இருகின்றது!!!! ...... அப்படியென்றால் நாம் வாழும் இடம் "நரகம்" தானே??