தங்கம் M - சுயவிவரம்
(Profile)
                                
வாசகர்
| இயற்பெயர் | : தங்கம் M | 
| இடம் | : chennai | 
| பிறந்த தேதி | : 02-Jun-1986 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 17-Dec-2013 | 
| பார்த்தவர்கள் | : 53 | 
| புள்ளி | : 2 | 
கட்டிடத்தை கட்டி முடிக்கும் முன்பே வலுவிழந்து சரியும் தூண்களாய்...
டாஸ்மாக் கடையில் சிறுவர்கள் !!!
 
இங்கே சரியும் கட்டிடமாய் நமது தேசம்,
தூண்களாய் சிறுவர்கள்!!
அன்புள்ள 
காக்கைக்கு....
மனிதனை புறக்கணித்து 
மாற்றுக்கிரகம் தேடு;
இல்லையேல்,
இரண்டாம் இனமாய் 	
தெரிந்தே பலியாவாய்,
மூன்றாம் இனமாய் 
முன்னேற்பாட்டுடன் 
முறி படுவாய்...
கவனங்கள்;
கவனியுங்கள்...
கறைகொடியுடைய
வீட்டில் மறந்தும் 
தரையிறங்காதே..,
இறங்கினால் 
இனக்கலவரம்..!?
கொக்கிற்கும் 
உங்களுக்கும்..!
பறந்து விடு..
உயிரைத்தின்று 
உத்சவம் நடத்தும்
பெருவிழா 
காண்பதெப்படி.?
கற்பித்தாலும் 
கற்பிப்பான்..
பறந்து விடு.. 
நீதிக்கேட்டு 
வீதியில் பறந்தால் 
சாலைத்தேடி 
சட்டம் வரும்.,
வீடு தேடி 
தடியடி வரும்..
பின், 
சிட்டைப்போல் 
பட்டுப்போவாய்..
பறந்
கட்டு கட்டாய் குவிகிறது..இந்தியர்களின் தேசப் பற்று
சுவிஸ் வங்கிகளில் பணமாக !!!