தூண்கள்

கட்டிடத்தை கட்டி முடிக்கும் முன்பே வலுவிழந்து சரியும் தூண்களாய்...

டாஸ்மாக் கடையில் சிறுவர்கள் !!!

இங்கே சரியும் கட்டிடமாய் நமது தேசம்,
தூண்களாய் சிறுவர்கள்!!

எழுதியவர் : தங்கம் M (20-Dec-13, 8:04 pm)
சேர்த்தது : தங்கம் M
பார்வை : 108

மேலே