chinnadurai - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : chinnadurai |
இடம் | : perambalur |
பிறந்த தேதி | : 06-May-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 14 |
நான் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன்.
எனக்கு பாடலாசிரியர் ஆக விருப்பம் என்னால் முடிந்த அளவு கவிதை எழுதுகிறேன்
பிழை இருந்தால் மன்னிக்கவும்
அச்சடித்து பல ஆண்டுகள் ஆனாலும்
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அழுக்கு படிவதில்லை
காரணம்
அவை ஏழையின் கைகளுக்கு வந்து போவதில்லை ....
அன்புடன்
சின்னதுரை
சூரியனே , சந்திரனே இன்று மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்
என்னவள் விழித்து விட்டால் அவள் ஒளி சிந்தும்
பார்வை போதும் இவுலகிற்கு விளகேற்ற |||||
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவ
இங்கு மாலை அணிந்தவர்களுக்கு தனி கிளாஸ் வழங்க படும்..
டாஸ்மாக் வாசகம்
இங்கு மாலை அணிந்தவர்களுக்கு தனி கிளாஸ் வழங்க படும்..
டாஸ்மாக் வாசகம்
----------------------------
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால் அம்மாவை மாற்ற தேவையில்லை. ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.
காலை வணக்கம் வார்த்தை எல்லாம் கடல் கடந்து சென்றது Good Morning என்ற வார்த்தையில் தான் பல குடும்பம் விழிக்குது .
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை கூட பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும் ஒழுக்கம் இல்லாதவர் என்பர். அந்நிய உணவில் தனி ருசிதான் அதில் ஒன்றும் தவறில்லை ஆயின் வறண்ட ரொட்டியை திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன? பத்து வரியை படிக்க சொன்னால் பல்லை இளித்து காட்டுவார் ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி வைத்து அறிவாளி
மெட்ரோ ரயிலிற்கு **அம்மா ரயில் *****என்று பெயர் வைக்காததற்கு காரணம் ennna ?
உங்களை படம் எடுக்க சொன்னால் என்ன பெயர் வைபேர்கள்...