abinaya93 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : abinaya93 |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 09-Dec-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 4 |
காற்றிலே கவி பாட காலம் கடந்து வந்து irukiren
மகாத்மா
தினமும் சென்று வருகிறார்..! பிடிக்காத மதுக்கடைக்கும் மாமிசக்கடைக்கும் ...
"ரூபாய் நேட்டுக்களாக ".
உன்னை யாரடி பூமிக்கு வரச் சொன்னது
தேவலோகத்தில் உன்னை தேட மாட்டார்களா?
படுத்துக்கொண்டே சொர்கத்தை காணலாம்...
தலையனையில் அல்ல, தாயின் மடியில்...!
அழகு
----------------------------
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால் அம்மாவை மாற்ற தேவையில்லை. ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.
காலை வணக்கம் வார்த்தை எல்லாம் கடல் கடந்து சென்றது Good Morning என்ற வார்த்தையில் தான் பல குடும்பம் விழிக்குது .
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை கூட பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும் ஒழுக்கம் இல்லாதவர் என்பர். அந்நிய உணவில் தனி ருசிதான் அதில் ஒன்றும் தவறில்லை ஆயின் வறண்ட ரொட்டியை திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன? பத்து வரியை படிக்க சொன்னால் பல்லை இளித்து காட்டுவார் ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி வைத்து அறிவாளி
பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்