vinoth srini - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vinoth srini |
இடம் | : vedaraniyam |
பிறந்த தேதி | : 08-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
நான் ஒரு பொறியியல் பட்டதாரி
என் படைப்புகள்
vinoth srini செய்திகள்
நண்பா நாளையை காட்டும்
கண்ணாடி நீ
நேற்றை மறைய செய்யும்
கில்லாடி நீ
இன்றை நிஜமாகும்
பங்காளி நீ
வகுப்பில் புதியவற்றை கற்றுத்தரும்
ஆசிரியன் நீ
பெண்களை வகுப்பதில் என்
மாமன் நீ
அவளோடு நான் கொண்ட காதலுக்கு
ஆவலோடு செல்லும்
தூதுவன் நீ
இதழோடு நான் இன்புற இமைமூட
காவலன் நீ
பின் வென்றாலும் சாட்சி
ஈடுபவன் நீ
அகன்றாலும் சரக்கு
வழங்குபவன் நீ
ஒரு புகையான் இரு வாயன்
சேர செய்யும்
மாயவன் நீ
தெருவில் முறைத்த அவன்
கரு அறுக்கும்
வீரன் நீ
என் சிறு துயர் கண்டு
மனம் கலங்கும்
கோழை நீ
என் அறிவை கண்டு கைதட்டும்
சேய் நீ
என் பிரிவை கண்டு கண்களை குளிப்பாட்டும்
தாய் நீ
கவிதை விளங்
கருத்துகள்