winjcs - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  winjcs
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Sep-2014
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  1

என் படைப்புகள்
winjcs செய்திகள்
winjcs - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 12:23 pm

மனிதா
பத்தினி வரும்வரை
பட்டினி கிடந்து பழகு ..!!!

அடங்கா பசியா
ஆணுறையேனும் இடு..!!!

சிசுவேனும்
சிதறாமல் இருக்கும்
பாழான மண்ணில்.....

குப்பைத் தொட்டி
கழிவுகளுக்கே
சிசுக்களுக்கல்ல...

மேலும்

அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 1:33 am
அருமை 18-Sep-2014 2:31 pm
கருத்துகள்

மேலே