மனித பசி
மனிதா
பத்தினி வரும்வரை
பட்டினி கிடந்து பழகு ..!!!
அடங்கா பசியா
ஆணுறையேனும் இடு..!!!
சிசுவேனும்
சிதறாமல் இருக்கும்
பாழான மண்ணில்.....
குப்பைத் தொட்டி
கழிவுகளுக்கே
சிசுக்களுக்கல்ல...
மனிதா
பத்தினி வரும்வரை
பட்டினி கிடந்து பழகு ..!!!
அடங்கா பசியா
ஆணுறையேனும் இடு..!!!
சிசுவேனும்
சிதறாமல் இருக்கும்
பாழான மண்ணில்.....
குப்பைத் தொட்டி
கழிவுகளுக்கே
சிசுக்களுக்கல்ல...