yogeshram - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : yogeshram |
இடம் | : Thanjavur |
பிறந்த தேதி | : 19-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 16 |
என்னைப் பற்றி...
எழுத்து என்னும் கூட்டில் நாம்
என் படைப்புகள்
yogeshram செய்திகள்
அன்பு தோழா
மடி சாயா என் .....
அன்னை உண்டு
அதட்டி வளர்க என் .....
தந்தை உண்டு
யார் என்று தெரியாத என்னை ........
தோழனக்கி உன்
தோல் சாயா இடம் தந்தாய்...........
மனம் விட்டு பேச
உன்னை அன்றி யார் உண்டு .....
என் அன்பு தோழா................
பானம் என்றாலும் மதுபானம் என்றாலும்
பகிர்ந்து உண்ண .....
நண்பா உன்னை இன்றி எனக்கு ....
யார் உண்டு .......................................
கருத்துகள்