தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பு

(Kavimani Desigavinayagam Pillai)

 ()
பெயர் : தேசிக விநாயகம் பிள்ளை
ஆங்கிலம் : Kavimani Desigavinayagam Pillai
பாலினம் : ஆண்
பிறப்பு : 1876-07-27
இறப்பு : 1959-09-26
இடம் : தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : கவிமணி

தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1959) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

1940இல் தமிழ்ச் சங்கம் சென்னையில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே