வேல்முருகன் போர்வேல்ஸ்
Velmurugan Borewells Tamil Cinema Vimarsanam
(Velmurugan Borewells Vimarsanam)
இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வேல்முருகன் போர்வேல்ஸ்.
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
தண்ணீர் வண்டி முதலாளியாக கஞ்சா கருப்பு, தண்ணீர் வண்டி ஓட்டுனராக மகேஷ், தண்ணீர் இல்லாமல் வாடும் கிராமங்களுக்கு தேவையான தண்ணீரை தண்ணீர் வண்டி மூலம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். கிராமத்தில் உள்ள பெண் ஆருஷியும் மகேஷும் காதலிக்கின்றனர்.
தண்ணீர் வண்டியில் வேலை பார்ப்பவர்களான கஞ்சா கருப்பு, மகேஷ் மற்றும் சிலர், கிராமத்திற்கு அவ்வூர் அணையினால் வரும் ஆபத்தை தடுத்தார்களா? இல்லை சுயநலவாதியாக இருந்தார்களா? என்பதை இப்படத்தில் பரப்புடன் காணலாம்.
வேல்முருகன் போர்வேல்ஸ் - தண்ணீர் வண்டியின் பெருமை.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.