கடவுள் பாதி மிருகம் பாதி

Kadavul Paathi Mirugam Paathi Tamil Cinema Vimarsanam


கடவுள் பாதி மிருகம் பாதி விமர்சனம்
(Kadavul Paathi Mirugam Paathi Vimarsanam)

அறிமுக இயக்குனர் சுரேஷ், அறிமுக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் ஜசாரியாஸ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்., கடவுள் பாதி மிருகம் பாதி.

இப்படத்தின் நாயகர்களாக ராஜ் ஜசாரியாஸ்,சேது,அபிஷேக், நாயகிகளாக ஸ்வேதா விஜய்,சுரபி பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

கௌரவத்தோற்றத்தில் அர்ஜுனாவும், பூஜா உமாசங்கரும் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-03-23 11:28:11
(0)
Close (X)

கடவுள் பாதி மிருகம் பாதி (Kadavul Paathi Mirugam Paathi) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே