யட்சன்

Yatchan Tamil Cinema Vimarsanam


யட்சன் விமர்சனம்
(Yatchan Vimarsanam)

ஆர்யா, கிருஷ்ணா இணைத்து நடித்திருக்கும் படம் யட்சன். இப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கயுள்ளார். யட்சன் ஒரு நகைச்சுவை கலந்த காதல் படம். இது ரவுடி நண்பர்கள் பற்றிய கதை. நட்பு, காதல், அக்சன் கலந்த கலவை.

ஆனந்த விகடனில் வெளிவந்த இரட்டை எழுத்தாளர் சுபா அவர்கள் எழுதிய சிறுகதையே யட்சன்.

படம் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-09-11 10:00:46
(0)
Close (X)

யட்சன் (Yatchan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே