திருட்டு விசிடி

Thiruttu VCD Tamil Cinema Vimarsanam


திருட்டு விசிடி விமர்சனம்
(Thiruttu VCD Vimarsanam)

படத்தைப்பற்றி பெருசாக சொல்ல ஒன்றும் இல்லை. ஏமாற்றும் கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள். 25 லட்சத்திற்காக சிலையை கடத்த சென்னை வருகிறார்கள். வந்த இடத்தில என்ன ஆனது அதுதான் கதை.

படம் பார்த்தவர்கள் மேலும் கதை சொல்லவும்


சேர்த்த நாள் : 2015-09-28 15:23:38
(0)
Close (X)

திருட்டு விசிடி (Thiruttu VCD) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே