10 என்றதுக்குள்ள

10 Endrathukulla Tamil Cinema Vimarsanam


10 என்றதுக்குள்ள விமர்சனம்
(10 Endrathukulla Vimarsanam)

விகரம் நடிப்பில் ஆயுத பூஜை அன்று வெளியாக இருக்கும் படம் 10 என்றதுக்குள்ள. இப்படத்தை பிரபல இயக்குனர் AR முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விகரம்முக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். D இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.


சேர்த்த நாள் : 2015-10-19 13:20:47
5 (5/1)
Close (X)

10 என்றதுக்குள்ள (10 Endrathukulla) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே