உப்பு கருவாடு

Uppu Karuvaadu Tamil Cinema Vimarsanam


உப்பு கருவாடு விமர்சனம்
(Uppu Karuvaadu Vimarsanam)

சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார் கருணாகரன்.

மயில் சாமி உதவியுடன் மீன் வியாபாரி எம்.எஸ்.பாஸ்கர் தயாரிப்பில் படம் இயக்க கருணாவிற்கு வாய்ப்பு வருகிறது.ஆனால், இதற்கு அவரின் மகள் நந்திதாவை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என உத்தரவு போட, வேறு வழியில்லாமல் படத்தை இயக்க சம்மதிக்கிறார்.

சுட்டு போட்டாலும் நந்திதாவிற்கு நடிப்பு வரவில்லை, இருந்தாலும் எப்படியாவது எடுத்தாக வேண்டும் என போராடி முதல் நாள் படப்பிடிப்பு செல்ல, இடியாக வந்து விழுகிறது ஒரு செய்தி.

பிறகு அந்த பிரச்சனையை சமாளித்தார்களா, படத்தை எதிர்பார்த்தது போல் கருணா எடுத்தாரா என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார் ராதாமோகன்


சேர்த்த நாள் : 2015-12-22 16:53:04
(0)
Close (X)

உப்பு கருவாடு (Uppu Karuvaadu) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே