என்னமோ நடக்குது

Yennamo Nadakkudhu Tamil Cinema Vimarsanam


என்னமோ நடக்குது விமர்சனம்
(Yennamo Nadakkudhu Vimarsanam)

பல புதுமுக இயக்குனர்கள் தங்கள் திறமையை காட்டி உச்சத்தில் சென்றிருக்கிறார்கள்,அந்த வரிசையில் இயக்குனர் ராஜபாண்டி, என்னமொ நடக்குது என்ற தன் முதல் படத்தின் மூலம் முன்னிலையில் இருக்கிறார்.

விஜய் வசந்த் சென்னை இளைஞனாகவும், சரண்யா அவரது அம்மாவாகவும்,மஹிமா அவரது காதலியாகவும் நடித்துள்ளனர். ரகுமான், சுகன்யா கதையில் பகையாளிகளாக நடித்துள்ளனர். தம்பி ராமையா நல்ல நகைச்சுவையாளியாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார்.
பிரபு குத்துச்சண்டை வீரராக வருகிறார்.விஜய் வசந்த் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த இளைஞன் வசந்த்., தன் காதலியின் பணத்தேவைக்காக ஒரு கும்பலிடம் வேலையாளாக சேர்கிறார். பின்னர் அவர்களிடம் வட்டிக்கு 15 லட்சம் கடன் வாங்குகிறார்.அந்த பணம் கொள்ளையடிக்கப் பட, அவர் அதற்கு என்ன செய்தார்?அவரின் நிலைமை என்ன ஆனது? ரகுமானுக்கும், பிரபுவுக்கும் இடையில் வசந்த எப்படி வந்தார்? என்பதையெல்லாம்
புதிருடன் கூடிய அதிரடி கலந்த பரபரப்பான கதையை இப்படத்தில் காணலாம்.

என்னமோ நடக்குது - நடக்குரதை பல முறை காணலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-26 17:06:15
4 (4/1)
Close (X)

என்னமோ நடக்குது (Yennamo Nadakkudhu) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே