இயேசு
Yesu Son Of The God Tamil Cinema Vimarsanam
இயேசு விமர்சனம்
(Yesu Son Of The God Vimarsanam)
(Yesu Son Of The God Vimarsanam)
yesu son of the god என்ற ஆங்கில திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்ட படம் தான், இயேசு.
கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசுவின் வரலாற்றுக் கதைதான், இயேசு என்ற இப்படத்தின் கதை.
இயேசுநாதர் கூறிய பொன்மொழிகளும், அவர் வாழ்கையில் பல இன்னல்களை பொறுத்துக் கொண்டு மக்களுக்கு நல்லதை எடுத்துரைத்தார் என்பதை உருக்கத்துடன் இப்படத்தில் காணலாம்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.
சேர்த்த நாள் :
2014-04-26 19:34:13