நான் தான் பாலா

Naan Than Bala Tamil Cinema Vimarsanam


நான் தான் பாலா விமர்சனம்
(Naan Than Bala Vimarsanam)

அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், நான் தான் பாலா,

முதல் முறையாக விவேக் தனது நகைச்சுவை வேடங்களில் இருந்து மாறுபட்டு, நாயகனாக நடித்துள்ளார். விவேக்கின் காதலியாக புதுமுக நாயகி ஸ்வேதா நடித்துள்ளார்.

நகைச்சுவையில் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் மயில்சாமியும், செல் முருகனும் இப்படத்தில் இணைந்து சிறப்பான நகைச்சுவையை மக்களுக்கு அளித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-06-13 10:24:09
2.5 (5/2)
Close (X)

நான் தான் பாலா (Naan Than Bala) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே