காதலை தவிர வேறு ஒன்றும் இல்லை
Kadhalai Thavira Veru Ondrum Illai Tamil Cinema Vimarsanam
காதலை தவிர வேறு ஒன்றும் இல்லை விமர்சனம்
(Kadhalai Thavira Veru Ondrum Illai Vimarsanam)
(Kadhalai Thavira Veru Ondrum Illai Vimarsanam)
இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், காதலை தவிர வேறு ஒன்றும் இல்லை .
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் யுவன், சரண்யா மோகன், ராகுல், ரோஹித், இமான் ஆகியோர் நடித்துள்ளனர்.
பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதலை மறக்காமல் தவிக்கும் யுவனை சந்திக்க மறுத்து பின் யுவனை விட்டு பிரிந்த காரணத்தையும் சரண்யா மோகன் கூறும் நிகழ்வையும், யுவனின் நிலையையும் இப்படத்தில் பார்க்கலாம்.
காதலை தவிர வேறு ஒன்றும் இல்லை - அறிந்த காதலைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.
சேர்த்த நாள் :
2014-09-06 15:17:26