எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உதிர்ந்து போகும் மலர்களும் புரியாமல் பிரிந்து போன காதலும்...

உதிர்ந்து போகும்
மலர்களும்
புரியாமல்
பிரிந்து போன
காதலும் ஒன்று தான்
என்றும்
இரண்டுமே ஒட்டாது ....

நாள் : 3-Nov-14, 12:18 pm

மேலே