எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொல்ல சொல்ல வந்து வந்து மெல்ல வைக்கும் காதல்...

சொல்ல சொல்ல வந்து வந்து
மெல்ல வைக்கும் காதல்
உள்ளுக்குள்ளே சொல்லை வைத்து
சொல்ல வைக்கும் காதல்
சொல்லும் பொது வார்தைஇன்றி
கொள்ள வைக்கும் காதல்
காதலே

என்ன என்ன மாயம் என்ன
என்னிடத்தில் செய்தாய்
சின்ன சின்ன புன்னகையில்
செய்தி என்ன சொன்னை
வண்ண வண்ண பார்வையாலே
நெஞ்சை கொண்டு போனாய்
கதாலி

ஓஹ காதலியே என்னை ஏதோ செய்கிறாய்
உயிர் எங்கிலும் பூபூவை நெய்கிறாய்
காதல் காதல் சுகம் தரும் வலி
வலியில் அறிந்தேன் நே வரும் வழி

தொட்டு தொட்டு என்னை தொட்டு
போகுதே உன் வாசம்
விட்டு விட்டு மூச்சு விட்டு
ஏங்குதே என் சுவாசம்
மத்தியான வெயிலிலும்
மல்லிகை பூவாசம் நீயடி . .

துப்பட்டாவில் என்னை என்னை
கட்டி வைத்து கொண்டாய்
தூங்கு பொது எந்தன் கண்ணில்
வந்து வந்து சென்றாய்
தூசி பட்டால் கண்ணிமைக்குள்
ஊதிவிட்டு தந்தாய் உயிரையே

என் சாலைகள் இருபக்கம் பூமரம்
பூ எங்கிலும் உன் வாசம் வீசிடும்
பெண்ணே உந்தன் நிழல் விளுமிடம்
சொர்க்கம் மண்ணை வந்து தொடுமிடம்

- பா.விஜய்

பதிவு : Piranha
நாள் : 31-Dec-13, 5:46 pm

மேலே