எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் இதயத்திடம் வெறுக்கிறேன் நீ செத்துபோய்விடு என்றேன்.. இதயமோ...

என் இதயத்திடம்
வெறுக்கிறேன் நீ
செத்துபோய்விடு என்றேன்..
இதயமோ அன்று சிலிர்ப்புடன்
சிரித்தார் போல் துடித்தது...
உனக்காக வாழ்கிறேன் என்று..
அதே இதயத்திடம்
நான் செத்துபோவதாய் சொன்னேன்
எனக்கு முன்பாக ரணம் கொண்டு
மரண படுக்கையில் இடம் பிடித்துவிட்டது...
இன்று உணர்கிறேன்
என் இதயமும் நீயும் நிகர் என்று..!
..கவிபாரதி

பதிவு : கவிபாரதி
நாள் : 6-Mar-15, 9:08 pm

மேலே