எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கமலஹாசனின் ” உத்தம வில்லன் “ ப்ரிவியூ ஷோ...

கமலஹாசனின் ” உத்தம வில்லன் “ ப்ரிவியூ ஷோ பார்க்க வாய்ப்பு பெற்று படம் பார்த்தேன்.

மெய் சிலர்த்தது. உச்சக்கட்ட நடிப்பு. கமல் தன் திறனால் தொட்ட வானத்தையும் .உடைத்து அதனையும் தாண்டி தொட்டு இருக்கிறார்.

டாக்டர் கமலஹாசன் போல் ஒரு நடிகர் இனி பிறக்க வாய்ப்பில்லை.

நடிப்பிற்காக அகராதி = உலகநாயகன் கமலஹாசன். .-வியன்

பதிவு : வியன்
நாள் : 30-Apr-15, 6:35 pm

மேலே