எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தெளிந்த நீரோடையாய் நேற்றுவரை என் மனம் தெளியாத பிரச்சனைகள்...

தெளிந்த நீரோடையாய்
நேற்றுவரை என் மனம்
தெளியாத பிரச்சனைகள்
கலக்கையில் கலங்கியே போகிறது.....
கனவுகளிலும்
கண்ணீர் அருவிகள்
தினமும் இரவில்
துடைக்க கைகள் இன்றி
கண்ணீர் தடங்கள்
கூட
வடுக்களாகிறது
என் கண்ணங்களில்...
-----சாரு சரண் CJ

பதிவு : சாரு சரண்
நாள் : 5-Jul-15, 10:27 pm

மேலே