உயிர் கொன்று மனிதம் கழித்து வெறி கூட்டி வகுத்ததே......
உயிர் கொன்று
மனிதம் கழித்து
வெறி கூட்டி
வகுத்ததே...
சாதிய சமன்பாடு...
உயிர் கொன்று
மனிதம் கழித்து
வெறி கூட்டி
வகுத்ததே...
சாதிய சமன்பாடு...