ஆண்மை அழக்கூடாது ஆனால் நான் அழும் போது பல...
ஆண்மை அழக்கூடாது
ஆனால் நான்
அழும் போது
பல நூல் கொண்டு
நெய்த துண்டு தேவை இல்லை
என் கண்ணீர் துடைக்க .......
பாசம் நிறைந்த
உன் சுண்டு விரலின்
ஒரு நுனி போதும்
என் ஜென்மத்துக்கும்
கண்ணீர் என்னை எட்டி பார்க்காது...
செல்லமே......