எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவில் நாம் தூங்குவது கனவு காண அல்ல நிம்மதியான...

இரவில் நாம் தூங்குவது கனவு காண அல்ல
நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பதற்காக,
ஆனால் அந்த உறக்கத்தை கலைத்து விடுகிறது
இந்த உயிர் இல்லாத கனவு........

பதிவு : வேஅழகேசன்
நாள் : 22-Feb-14, 1:07 am

மேலே