கடித எழுத்து கவிதை எழுத்து கட்டிய மனைவிக்கு காதல்...
கடித எழுத்து
கவிதை எழுத்து
கட்டிய மனைவிக்கு காதல் எழுத்து
வீரனுக்கு விவேக எழுத்து
வீணருக்கு வீர் எழுத்து
எழுத்தாணியே எழுச்சி பெறு..........
எழுத்தாணியே நீ எழுச்சி பெறு .......
உலகம் விழிக்கட்டும் உன் வரியால்
உகந்து அழைக்கட்டும் உனை கவியாய்.............உனை கவியாய்