எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்திகள் என்ன சொல்லுது? 1. ரகுராம் ராஜன், அரவிந்த்...

                    செய்திகள் என்ன சொல்லுது?  


 1. ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர்கள். – சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்.         சு.சுவாமி நீங்க கூட அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர் என்று அரசியல் வட்டாரங்களே பேசிக்கிறாங்க.. 2. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? – திருமாவளவன் பதில்.      தேர்தல் நேரத்திலே வைகோவும் , கேப்டனும் நடந்திகிட்டதைப் பார்த்தும் இன்னுமா அவங்ககோட சேரணுமுன்னு நினைக்கிறீங்க. தொல். 3. வெங்காயம் விலை 5 பைசா! விரக்தியடைந்த விவசாயி.        ஐந்து பைசா, பத்து பைசா, 25 பைசா எல்லாம் காலாவதியாகி விட்டதே. ஐம்பது பைசாவுக்கு கூடவா விவசாயிடம் வாங்கக் கூடாது.   தொகுப்பு ; ந.க.துறைவன். �)X�_R

பதிவு : துறைவன்
நாள் : 26-Aug-16, 9:43 am

மேலே