எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளும் அணைகளும் இநதியர் அனைவரைக்கும்...

இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளும் அணைகளும் இநதியர் அனைவரைக்கும் சொந்தமானவை.
அவற்றையெல்லாம் தேசியமயமாக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி; பல மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு. இந்திய நதிகள் அனைத்தையும் இணைத்தால் வறட்சியின் கொடுமையால் ஏற்படும் பட்டினி, தற்கொலை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

நதிகளை இணைப்பதன் மூலம் வெள்ளப் பெருக்கால் ஏற்படும் உயிர்ச் சேதங்களையும் பயிரச் சேதங்களையும் தவிர்க்கலாம்.

கோடீஸ்வரர்களாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏழைகளின் துன்பங்கள் புரியுமா?

எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் அரசியலுக்கு வருவதால்தான் நாட்டில் பல சீர்கேடுகள்.

மக்களின் பிரதிநிதிகளாக ஆசைப்படுவோர்க்கு ஐஏஎஸ், ஐபிஸ் தேர்வுகளைவிட நூறு மடங்கு கடினமான தேர்வை நடத்தி அதில் தேர்ச்சி பெறுவோர்க்கே தேர்தல்களில் நிற்க வாய்ப்பளிக்கவேண்டும்.

பதிவு : Anbumani Selvam
நாள் : 26-Aug-16, 12:55 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே