எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்றும் நலம் , வளம் , மகிழ்ச்சி ,...

nbsp என்றும்

  என்றும் நலம் , வளம் , மகிழ்ச்சி , மன அமைதி , மன திருப்தி , நிலைத்து நின்றிடவும் புதிய நண்பர்கள் , புதிய உறவுகள் சேர்ந்திடவும் , ஒற்றுமை ஓங்கிடவும் , ஒருமித்தக் கருத்து நிலவிடவும் , மனச்சோர்வு நீங்கி உத்வேகத்துடன் , வீரமும் விவேகமும் விளந்திடவும் , வரும் காலம் இனிதாக கழிந்திடவும் எனது உள்ளம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்னை ஒரு முழுநேர கவிஞனாக உருவாக்கி அறிமுகப்படுத்திய எழுத்து. காம் குழுமத்திற்கும் அதன் உறுப்பினர்கள் , கவயுறவு நட்பு வட்டத்திற்கும் , திரு அகன் அவர்களுக்கும் எனது நன்றியுடன் " இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

பழனி குமார்  


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 31-Dec-16, 8:35 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே