எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

🌹 💪 மே தினம் 💪🌹


அ'ல்லும் பகலும் அயராது

ஆ'காயமே துணையாய் கொண்டு

இ'ல்லம் மறந்து இல்லத்திற்காக

ஈ'டுஇணையற்ற தன் உடலைவருத்தி

உ'றக்கம் மறந்து உழைப்பையே
   
ஊ'க்கமாய் சொர்ப்பமே ஊதியமாய்

எ'ன்ன நடந்தாலும் வரும்
 
ஏ'ழ்மையை எதிர்த்துப் போராடி 

ஐ'யமில்லா இவ்வுலகம் சூழல 

ஒ'ற்றுமையாய் பாடுபடும் அனைவருக்கும்

ஓ'ராயிரம் வணக்கங்களை நம்

ஒள'வை தேன்தமிழில் சொல்லுவோம்

அஃ'தே தொழிலாளர் வாழ்கவென்று😬

மேலும்

காலை வணக்கம் நண்பர்களே

மேலும்

வாழ்த்துக்கள் நண்பர்களே


ந க துறைவன்.

மேலும்

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் 

இதய துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் 
என் கால்கள் பயணிக்கும்.... 
என்ற அவரின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து 
வாழ்ந்து காட்டிய புரட்சி புயல்
 தோழர் சே குவேரா அவர்களுக்கு 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
 #HBD-CHE

மேலும்

புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,
மத்தாப்புபோல் மனம்மகிழ,
தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே! 

- அருண் குமார்

மேலும்

புத்தாடையுடுத்தி புதுபொழிவாய்,
மத்தாப்புபோல் மனம்மகிழ,
தீயவை ஒழிந்து நல்லவை நடந்திட தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே! 

- அருண் குமார்

மேலும்

  என்றும் நலம் , வளம் , மகிழ்ச்சி , மன அமைதி , மன திருப்தி , நிலைத்து நின்றிடவும் புதிய நண்பர்கள் , புதிய உறவுகள் சேர்ந்திடவும் , ஒற்றுமை ஓங்கிடவும் , ஒருமித்தக் கருத்து நிலவிடவும் , மனச்சோர்வு நீங்கி உத்வேகத்துடன் , வீரமும் விவேகமும் விளந்திடவும் , வரும் காலம் இனிதாக கழிந்திடவும் எனது உள்ளம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்னை ஒரு முழுநேர கவிஞனாக உருவாக்கி அறிமுகப்படுத்திய எழுத்து. காம் குழுமத்திற்கும் அதன் உறுப்பினர்கள் , கவயுறவு நட்பு வட்டத்திற்கும் , திரு அகன் அவர்களுக்கும் எனது நன்றியுடன் " இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

பழனி குமார்  

மேலும்

அருமையான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தொடரட்டும் தங்கள் இலக்கியப் பணி. 01-Jan-2017 8:02 pm
புதிய வருடம் அனைவரும் விரும்பும் வகையில் ,அனைவரின் கனவும் நினைவாக நல்ல ஒரு திருநாளாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். தங்களுக்கும் நம் எழுத்து தள குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 01-Jan-2017 5:12 pm

மேலே