கவிதை ---எழுது மூலம் ஒரு குட்டிக் கவிதை பதிவு...
கவிதை ---எழுது மூலம் ஒரு குட்டிக் கவிதை பதிவு செய்தேன் . தலைப்பும் முதல் வரியும் மட்டும்
பதிவானது. எழுத்தினர் ஏதோ புதிதாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .
நட்சத்திர குறிகளை நீக்கி எண்ணம் பகுதி போல் கவிதை கதை ...பகுதிகளை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். முற்றிலும் கட்டமைக்கப் பட்டபின் புதியது கிடைக்கும் .
எண்ணம் செம்மையாகச் செயல் படுகிறது . ஆனால் மிக நீளப் பதிவுகளை தவிர்க்கவும்.