எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணமே உன் வண்ணம் என்னவோ வானவில் வண்ணமோ அன்றி...

எண்ணமே உன் வண்ணம் என்னவோ 

வானவில் வண்ணமோ அன்றி 
வானுயர் ஈ ஃ பில் கோபுரமோ 
வஞ்சியவள் வண்ணக் கன்னமோ 
மஞ்சள் நிற மாலையின் பொன்னெழில் தோற்றமோ
விஞ்சி விஞ்சி விரியும் எழுத்தின் பக்கமோ  
கொஞ்சம் சொல்லிச் செல்லாயோ !

நாள் : 19-Jan-19, 8:45 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே