எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வகுடெடுத்து நெற்றியில் வில்லென வளைந்த புருவத்தில் ஆயிரம் அம்புகள்...

வகுடெடுத்து நெற்றியில்

வில்லென வளைந்த புருவத்தில்
ஆயிரம் அம்புகள் பாய்ச்சும் 
அகண்ட கண்களில் 
கூர்வாள் மூக்கில்
ரோஜா இதழில்
வாழை தண்டு கழுத்தில்
வலைவீசும் வளர்ந்த மார்பில்
கொடுத்தேன் ஆயிரம் முத்தங்கள்
ஏற்ற இரக்கம் ஏனோ தென்படவில்லை
பின் புரிந்தது நான் கொடுத்த
முத்தங்கள் அனைத்தும் 
உன் முகத்தில் இல்லை 
உன் புகை படத்தில் என்று....

பதிவு : க நேசன்
நாள் : 16-Mar-19, 8:35 pm

மேலே