க நேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  க நேசன்
இடம்
பிறந்த தேதி :  21-Feb-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2017
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  12

என் படைப்புகள்
க நேசன் செய்திகள்
க நேசன் - க நேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2019 8:37 pm

முத்தே மணியே 

முக்கனியே 
முகம் மலர்ந்த 
முத்தமிழே...
முகம் நிரம்ப
என் முத்தம்
உனக்கு மட்டும்

மேலும்

க நேசன் - க நேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2019 9:21 am

வீதி வீதியாய் மக்களை சந்திக்க 

அவன் ஒன்றும் அவ்வளவு நல்லன் இல்லை 
கோடி கோடியாய் பணம் சேர்க்க தெருவில் 
அவன் போடும் தெரு கூத்து தேர்தல்  

மேலும்

க நேசன் - எண்ணம் (public)
15-Apr-2019 9:21 am

வீதி வீதியாய் மக்களை சந்திக்க 

அவன் ஒன்றும் அவ்வளவு நல்லன் இல்லை 
கோடி கோடியாய் பணம் சேர்க்க தெருவில் 
அவன் போடும் தெரு கூத்து தேர்தல்  

மேலும்

க நேசன் - எண்ணம் (public)
18-Mar-2019 9:28 am

கை பிடித்து நடை பழகி 
நாளெல்லாம் கதைகள் சொல்லி 
நெஞ்சென்னும் பஞ்சணையில்
 உறக்கம் கொடுத்த ஓர் உறவு ....
தென்றலில் ஓய்வெடுக்க..
உறக்கம்தான் மிக  குறைத்து
இரவு பகல் பாராமல்.. 
ஒவ்வொன்றாய் காசு சேர்த்து..
தாய் சிரிக்க தானும் மகிழ்ந்தாள்...
தாய்  நிழலை பிரிந்ததில்லை 
தந்தை அன்பு கிடைத்ததில்லை..
ருசியறிந்து உண்ட  அவள் 
பசி மரத்து போனதென்ன...
வருடம் முழுக்க ஆனபின்னும்..
அவமனசு ஏங்குதுங்க திரும்ப 
எப்போதான் போவோமுன்னு....  
 பிறப்பிலோ பெண்ணவள்  
துணிச்சலில் ஆண் அவள்...

மேலும்

க நேசன் - க நேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2019 8:35 pm

வகுடெடுத்து நெற்றியில்

வில்லென வளைந்த புருவத்தில்
ஆயிரம் அம்புகள் பாய்ச்சும் 
அகண்ட கண்களில் 
கூர்வாள் மூக்கில்
ரோஜா இதழில்
வாழை தண்டு கழுத்தில்
வலைவீசும் வளர்ந்த மார்பில்
கொடுத்தேன் ஆயிரம் முத்தங்கள்
ஏற்ற இரக்கம் ஏனோ தென்படவில்லை
பின் புரிந்தது நான் கொடுத்த
முத்தங்கள் அனைத்தும் 
உன் முகத்தில் இல்லை 
உன் புகை படத்தில் என்று....

மேலும்

க நேசன் - க நேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2019 8:28 pm

உன் தக தக மேனியில் 

தங்கம் மங்கி விட்டது 
கொஞ்சம் வெளிச்சம் 
கடனாக கொடு
பிழைத்து போகட்டும்


மேலும்

க நேசன் - எண்ணம் (public)
16-Mar-2019 8:37 pm

முத்தே மணியே 

முக்கனியே 
முகம் மலர்ந்த 
முத்தமிழே...
முகம் நிரம்ப
என் முத்தம்
உனக்கு மட்டும்

மேலும்

க நேசன் - எண்ணம் (public)
16-Mar-2019 8:35 pm

வகுடெடுத்து நெற்றியில்

வில்லென வளைந்த புருவத்தில்
ஆயிரம் அம்புகள் பாய்ச்சும் 
அகண்ட கண்களில் 
கூர்வாள் மூக்கில்
ரோஜா இதழில்
வாழை தண்டு கழுத்தில்
வலைவீசும் வளர்ந்த மார்பில்
கொடுத்தேன் ஆயிரம் முத்தங்கள்
ஏற்ற இரக்கம் ஏனோ தென்படவில்லை
பின் புரிந்தது நான் கொடுத்த
முத்தங்கள் அனைத்தும் 
உன் முகத்தில் இல்லை 
உன் புகை படத்தில் என்று....

மேலும்

க நேசன் - க நேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2017 12:55 pm

மரணம் என்னும்
பகைவன் உயிர்
பிரித்தான்;
மணமகன் ஆனவன்
பிணமகன் ஆகினான்..
குணவதி என் செய்வாள்...
பொற்சிலை அவள்
கொண்ட பூவும் போட்டும்
பறிகொடுத்து நின்றாள்;
இருண்ட ஆழ்குழி
தன்னை உணர்ந்தாள்
உள்ளம் தளர்ந்தாள் ;
வண்ண வண்ண
கனவுகளை தொலைத்தாள்
வண்ண பூ இன்று
வெள்ளைப்பூ ஆகினாள்...
கண்ணாடி பொட்டில்
நெற்றியை பொருத்தி
பார்க்கிறாள்….
அந்த போட்டு அவள்
நெற்றியில் மீண்டும்
நிலைக்க அன்றி
நல்ல ஆண்மகன்
வேறு இல்லை
இனி இவள்
கைம்பெண் இல்லை
ஐம்பொன் சிலை...
விதவை இல்லை ஒரு
குடும்பத்தின் விதை...

க.நேசன்

மேலும்

நன்றி நண்பரே... 06-Dec-2017 1:15 pm
ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி பேசும் நாக்குகளை இனியாவது வெட்டி வீசுங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 7:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே