இருண்டு கிடந்த இல்லத்தில் ஒளியேற்றினாய்... வறண்டு போன கன்னங்களை...
இருண்டு கிடந்த இல்லத்தில்
ஒளியேற்றினாய்...
வறண்டு போன கன்னங்களை முத்தமழையால் நனைத்தாய்...
கொலுசுகள்
இசைக்கும் பாடலுக்கு சிரிப்பொலியால் இசையமைத்தாய்....
சுட்டித்தனத்தில்
சுற்றி வரும் உலகமாய்!
வறண்டு போன கன்னங்களை முத்தமழையால் நனைத்தாய்...
கொலுசுகள்
இசைக்கும் பாடலுக்கு சிரிப்பொலியால் இசையமைத்தாய்....
சுட்டித்தனத்தில்
சுற்றி வரும் உலகமாய்!
பொல்லாத உலகத்தை ஒரு கை பார்ககலாமென்றா!!
வானத்தை விட்டு
பூமிக்கு வந்த சிறகில்லாத தேவதையா நீ ?
அருமை மகளே!!
பூமிக்கு வந்த சிறகில்லாத தேவதையா நீ ?
அருமை மகளே!!