தோல்விகள் இல்லாத வெற்றிகள் இருந்தால் வாழ்க்கை இனிக்காது!! சண்டைகள்...
தோல்விகள் இல்லாத வெற்றிகள் இருந்தால்
வாழ்க்கை இனிக்காது!!
சண்டைகள் இல்லாத உறவுகள் இருந்தால்
பாசங்கள் புரியாது!!
குறும்புகள் இல்லாத குழந்தைகள் இருந்தால் மொட்டுகள் மலராது!!
தோல்விகள் இல்லாத வெற்றிகள் இருந்தால்