எங்கேயோ மின்னல்; நீ வருகின்ற அறிகுறியை சொல்லும்;இன்று இரவுக்கு...
எங்கேயோ மின்னல்; நீ வருகின்ற அறிகுறியை சொல்லும்;இன்று இரவுக்கு மட்டும் என்னோடு இரு;நான் கண் உறங்கி விட்டாலும் விடியலில் நீ வந்து சென்ற தடயத்தில் கால் நனைத்து செல்வேன்...! இப்படிக்கு மழை.