எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு அழகிய மாலை பொழுது மேகம் கருக்க மழை...

ஒரு அழகிய மாலை பொழுது மேகம் கருக்க மழை துளிகள் மண்ணில் விழ மன்வசாணை வர மரங்கள்  அழகாய் நடனம் ஆட காற்று பாட இலைகள் சிரிக்க பூமி குளிர்ந்தது.

மழை பூமிக்கு இறைவன் அளித்த வரம். 

நாள் : 8-Jul-21, 11:32 pm

மேலே