எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழலையின் நகை இதழ் விரித்து நீ பேசும் ஒவ்வொரு...

 மழலையின் நகை




இதழ் விரித்து நீ பேசும் 
ஒவ்வொரு வார்த்தையும்
என் மனதை கொள்ளை கொள்ளும்.
உன் கள்ளமற்ற சிரிப்பு
ஆயிரம் மலர்களின் 
அணிவகுப்பு.
மனதில் வலியை மாயமாய்
மறைய செய்யும் மலர்க்குன்று.

நாள் : 16-Aug-22, 3:41 pm

மேலே