பத்மா சுப்ரமணியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பத்மா சுப்ரமணியன் |
இடம் | : MADURAI |
பிறந்த தேதி | : 04-Apr-2005 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 4 |
பாசமான மதுரை பெண். நந்திதா ஸ்ரீ என்ற பெயரில் இந்த தளத்தில் நுழைந்தேன். மீண்டு வந்துள்ளேன் கவிதை உலகில்.
ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து போன நட்பு மீண்டும் உயிர் பெறும் பார்த்த நொடிதனில் - மனதினுள்
இமைகள் இமைக்க மறந்த நொடி - இமை குடைக்குள் நிறைந்து நின்றவளால் தோன்றியது - நொடி பொழுதும் இனி இமைக்கவே கூடாதென
என் ரசனையின் தொடக்க புள்ளியும், முற்று புள்ளியும் அவள் தான் என்பது, அவளுக்கே தெரியாத பொழுது ரசிக்கும் என்னையா ரசிக்க போகின்றாள்!
Valardhu serum
Valarpiraiye,
En vanil
Eppodhu vandhu servay
Pournamiyaga!
அழகிய சென்னை அன்று
அழுகிய சென்னை இன்று
கூவம் மட்டுமே
துர்நாற்றம் அன்று
வீதி தோறும்
துர்நாற்றம் இன்று
மழையின்றி தவித்தோம் அன்று
மழையால் தவிக்கின்றோம் இன்று
காதல்
உன்னை காதல் செய்யும்
என் மனதிற்கு புரியவில்லையடி
நீ என்பதே நான் தான் என்று
உன் கோப பார்வைகள்
உணர்த்தும் வலியினை விட
நீ பேசாமல் போவதே சுடுகின்றது
ஏன் எந்த மௌனம் ?
சொல்லிவிடு.....
i
உனக்காக அனைத்தும் செய்தேன்